f t g m
  • மொன்றியல் தேமதுர வானொலி

  • Montreal Thaemathura Radio

  • Mtr 99.5

  • 4

    Description slide 4

Copyright 2017 - Custom text here

Mtr 99.5fm Listen Live

வானொலியிலிருந்து இணையவொலிக்கு

ஜூன் 18, 2015.

பாரம்பரிய கோபுரப் பரிவர்த்தனை முறையிலிருந்து இணையப் பாிவர்த்தனை முறைக்கு ஜூன் 15இ 2015 முதல் உங்கள் அபிமான மொன்றியல் தேமதுர வானொலி நகர்த்தப்பட்டுள்ளது.

எமது நேயர்களுக்குத் துல்லியமான தெளிவான இணையவொலிப் பரிவர்த்தனையை வழங்குமுகமாக எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இன்று முதல் தினமும் 24 மணி நேரமும் Mtr 995.5 fm ஆகிய எமது இணைவொலிப் பரிவர்த்தனை இசைச் சேவை இடம்பெறும் என்பதைப் பெருமையுடன் அறியத் தருகிறோம்.

Search